தச மந்திர ஆருடம் கற்றுக்கொள்ளுங்கள் மந்திர பரிகாரத்துடன் 8056156496
செவ்வாய், 20 மே, 2014
புதன், 14 மே, 2014
பிரசன்னம் கற்றுக்கொள்ளுங்கள். கேள்விகள் ஆயிரம் பதில் யாரிடம்? 8056156496
கேள்விகள் ஆயிரம் பதில்கள் யாரிடம்?
நிறைய கேள்விகள் இருக்கும் எல்லாத்துக்கும் ஜோசியரை தேடி ஓட தேவையில்லை.ஏன் நீங்க் தெய்விக பிரச்ன்னம் கத்துக்க கூடாது ,கத்துக்கிட்டா யாரோட உதவியும் இல்லாம கீழ்கண்ட கேள்விகளூக்கு விடை சொல்லுவிங்க இந்த பிரசன்ன முறை குரு வழியா ஓலை சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு தற்போது அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது.இதை கற்பதற்கு 1 மணி நேரம் கூட ஆகாது. ஆனா பலன்கள் சரியா இருக்கும்.உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தா போதும் அது மட்டும்தான் இதை கற்பதற்கான தகுதி.எல்லா மதத்தினரும் கத்துக்கலாம். 1. இன்னைக்கு பிஸினஸ் காண்ட்ராக்ட்ல கையெழுத்து போடலாமா?
2.இந்த பையனை ,இந்த பொண்ணை மணம் முடிக்கலாமா?
3.எனக்கு இந்த நம்பர்ல கார் வாங்கலாமா?
4.இந்த வீடு ராசியானதா வாங்கலாமா?
5.கணவன் மனைவி பிரிஞ்ஜிருக்கோமே சேருவோமா சேரமாட்டோமா ?
6.கடன் சீக்கிரம் அடையுமா?
..7..பையனை இந்த கோர்ஸ்ல சேக்கலாமா?
8.இந்த காலேஜ்ல சேத்தா கடவுளே எம்பொண்ணு சேஃப்டியா இருப்பாளா?
9. நாலு முகூர்த்தம் இருக்கு இதுல எந்த நாள்ள வீடு குடிபோலாம்?
10.எனக்கு இந்த கம்பெனில வேலை பொருந்துமா?
11.எனக்கு சீக்கிரம் உடம்பு குணமாகுமா?
12.உடம்பு சரியாக சித்தா ஆயுர்வேதா ஆங்கில மருத்துவம் எதை ட்ரை பண்ணலாம்?
13.இனத பொண்ணையே சுத்தி சுத்தி வருதே மனசு கடவுளே எனக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?
14.நம்ம பிரச்சனைக்கு பரிகாரமா எந்த தெய்வத்தை வழிபடலாம்.எந்த நாளில் விரதம் இருக்கலாம்?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)